Friday, 31 December 2010
Friday, 10 September 2010
சுட்ட படங்கள் ஒரு பார்வை.....
தமிழ் சினிமாவில் வெற்றி படம் இயக்க - ஹாலிவுட் கதை + தமிழ் கலாச்சாரம் + இளம் கதாநாயகி + 6 பாட்டு 5 சண்டை
சில உதாரணங்கள் கீழே.....
(குறிப்பு: இ-மெயிலில் வந்த செய்தி இது )
Labels:
கலாய்ப்பு,
சுட்ட படங்கள்,
படங்கள்
Thursday, 9 September 2010
Saturday, 6 March 2010
மூன்று மாத இடைவெளிக்கு பின்......
இந்த மூன்று மாதம்... பெருசா ஒன்னும் பன்னால, ஆனால் ப்ளோகில் இடுகை இட முடியவில்லை... சென்னை போய் வேலை தேடி அடிபட்டு வீட்டுக்கு வந்தது தான் மிச்சம்....
இனி இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இடுகை இட முயற்சிக்கிறேன்....
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த நித்தியானந்த பத்தி எழுதுறத நிறுத்துங்கப்பா... வடிவேலு ஸ்டைல்-ல சொன்னா 'முடியல'....
இப்படிக்கு உங்கள் ஆதரவை விரும்பும்
இரா.சுரேஷ் பாபு
Subscribe to:
Posts (Atom)