Pages

Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, 19 November 2009

இந்தியாவின் முதல்10 பணக்காரர்கள் பட்டியல்

1.முகேஷ் அம்பானி - $32 பில்லியன்
2.மிட்டல் - $30 பில்லியன்
3.அணில் அம்பானி- $17.5 பில்லியன்
4.அசிம் பிரேம்ஜி- $14.9 பில்லியன்
5.சாஷி மற்றும் ரவி ரியா- $13.6 பில்லியன்
6.குஷால் பால் சிங் - $13.5 பில்லியன்
7.சாவித்திரி சின்டல் - $12 பில்லியன்
8.சுனில் மிட்டல் - $8.2 பில்லியன்
9.குமார் மங்களம் பிர்லா- $7.8 பில்லியன்
10.கெளதம் அடானி  - $6.4 பில்லியன்

Sunday, 1 November 2009

இந்தியா -ஆஸ்திரேலியா நான்காவது ஒரு நாள் போட்டி முன்னோட்டம்

இன்று இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் இடையே நான்காவது ஒரு நாள் போட்டி மொஹலியில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.. கடைசி இரண்டு போட்டியில் வென்ற தெம்புடன் இந்திய அணியும், ஜெயித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா அணியும் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

கடந்த போட்டியில் கம்பீர் சேவாக் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டதால் இன்று விளையாடுவது சந்தேகமே.. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு...

ஆஸ்திரேலியா அணியில் ஹுஸ்ஸேய், போண்டிங் நல்ல போர்மில் உள்ளனர்.


இந்த போட்டியில் சச்சின் மேலும் 47 ரன்கள் சேர்த்தால் 17000 ரன்களை கடத்து சாதனை புரிவார்.இந்திய அணிக்கு கவலையே பௌளிங்கும் பீல்டிங்கும் தான்..

பிட்ச் பேட்டிங்கிக்கு சாதகமாக இருப்பதால் டாஸ் வேலும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்ந்தேடுக்கும் .. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதல் இடத்தை மீண்டும் பிடிக்கும்.