
கடந்த போட்டியில் கம்பீர் சேவாக் இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டதால் இன்று விளையாடுவது சந்தேகமே.. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு...
ஆஸ்திரேலியா அணியில் ஹுஸ்ஸேய், போண்டிங் நல்ல போர்மில் உள்ளனர்.

இந்த போட்டியில் சச்சின் மேலும் 47 ரன்கள் சேர்த்தால் 17000 ரன்களை கடத்து சாதனை புரிவார்.

பிட்ச் பேட்டிங்கிக்கு சாதகமாக இருப்பதால் டாஸ் வேலும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்ந்தேடுக்கும் .. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதல் இடத்தை மீண்டும் பிடிக்கும்.
No comments:
Post a Comment