
படத்துக்கு போனது 10 நிமிஷம் லேட் , நண்பர்கள திட்டிக்கிட்டே படம் பார்க்க ஆரம்பிச்சேன் .. படம் ஜாலியா தான் போகுது... நிறைய இடத்துல நல்ல டைமிங் காமெடி.. படத்துல அஜ்மல், ரூபா, மௌலி நல்லா நடிச்சிருக்காங்க ... படத்துல வர்ற அந்த குழந்தை ரொம்ப அழகா இருக்கு... படத்தோட கதைய சொல்ல விரும்பல... நீங்க போய் பாருங்க நிச்சியம் என்ஜாய் பண்ணுவிங்க .

எனக்கு இந்த படம் முடியிற வரைக்கும் ஒரு லேடி டைரக்ட் பண்ணதுன்னு தெரியாது.. நல்ல பண்ணிருக்காங்க ... போன மாசம் பார்த்த எத்தனையோ மொக்க படங்களுக்கு மத்தியில்...(கந்தசாமி, நினைத்தாலே இன்னிக்கும்) ...
இந்த படத்த கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம்...
No comments:
Post a Comment